யாழ் வடக்கு

மதுரையிலிருந்தும் பலாலிக்கு விமான சேவை

மதுரையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையிலான விமான சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Exit mobile version