ஆன்மீகம்
ஆன்மீகம்
மட்டு. மாங்காடு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் நவராத்திரி பூஜைகள்
- by R P
- ஐப்பசி 19, 2023
- 0 Comments
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மாங்காடு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் நவராத்திரி பூஜைகள் சிறப்பாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
இன்று தேர்
- by R P
- ஆவணி 30, 2023
- 0 Comments
யாழ்ப்பாணம் தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் இரத உற்சவம் இன்று புதன்கிழமை இடம்பெறுகிறது. இன்று காலை விசேட பூஜைகள் இடம்பெற்று முருகப் பெருமான் தேரில் ஆர்வ கணித்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.
நல்லூர் கந்தன் ஆலய மகோற்சபம்
- by R P
- ஆடி 21, 2023
- 0 Comments
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில் நல்லூர் கந்தன் திருவிழா ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ் மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் கலந்தூரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டது. அதன் படி, ஓகஸ்ட் 20ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, செப்டம்பர் 16ஆம் திகதி வைரவர்
கீரிமலை நகுலேஸ்வரக்குருக்கள் காலமானார்
- by R P
- ஆடி 16, 2023
- 0 Comments
ஈழத்தின் பஞ்சஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் ஆதீனகர்த்தா ராஜராஜஶ்ரீ கு. நகுலேஸ்வரக்குருக்கள் (வயது 98) இறையடி சேர்ந்தார்.
