புரட்டாதி 12, 2026
srilanka
0
  • Your cart is empty

மட்டைப்பந்து

மட்டைப்பந்து

மட்டைப்பந்து விளையாட்டு

இலங்கை அணியை வீழ்த்தியது பங்களாதேஷ்

2023ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் பயிற்சி போட்டிகள்  29.09.2023 ஆரம்பமாகியுள்ளன. இன்று இடம்பெற்ற முதல் பயிற்சி போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின. 2023ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்களால் இலங்கை அணியை வீழ்த்தியுள்ளது.

Read More
மட்டைப்பந்து விளையாட்டு

பந்து வீச்சாளர் எடுத்த முடிவு

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிரோட் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தற்போது இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் ஏஷஸ் கிரிக்கெட் தொடர் இடம்பெற்று வருகின்றது. இந்த தொடரை அடுத்து, தாம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து விலகுவதாக ஸ்டுவர்ட் பிரோட் அறிவித்துள்ளார். நேற்று ஜூலை 29 லண்டனில் உள்ள கியா ஓவலில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் விளையாட்டிலிருந்து விலகுவதற்கான தனது முடிவை அவர் அறிவித்துள்ளார்.

Read More
மட்டைப்பந்து விளையாட்டு

வெள்ளையடிப்பு செய்யப்பட்ட இலங்கை.

இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு இரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி 2- 0 என்னும்  அடிப்படையில் இலங்கையை சொந்த மண்ணில் வெள்ளையடிப்பு செய்துள்ளது. ராசியான காலி மைதானத்தில் தோற்ற இலங்கை இரண்டாம் டெஸ்டில் படுமோசமாக செயற்பட்டு இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது இலங்கை கிரிக்கெட்டின் செய்யட்பாடுகளை சீர் செய்யவேண்டிய நிர்பந்தத்திற்க்கு உட்படுத்தியுள்ளதை உரிய தரப்பினர் உணர்ந்து நடவடிக்கை எடுப்பார்களா?   மிக முக்கிய போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் என்ன செய்யும் என

Read More
மட்டைப்பந்து விளையாட்டு

வலுவான நிலையில் இந்தியா

இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2ஆம் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று  இடம்பெறவுள்ளது. நேற்றைய  இரண்டாம் நாள் ஆட்டநேரமுடிவில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஒரு விக்கெட்டை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முன்னதாக, இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில், சகல விக்கட்டுக்களையும் இழந்து 438 ஓட்டங்களைப் பெற்றது. விராட் கோலி, அதிகபட்சமாக 121 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். தமது 500ஆவது சர்வதேச கிரிக்கட் போட்டியில் விளையாடும்

Read More
மட்டைப்பந்து விளையாட்டு

பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுக்களால் வெற்றி.

இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. இதன்பிரகாரம் 2 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற ஆட்டக்கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.

Read More
மட்டைப்பந்து விளையாட்டு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை 2023

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதன்படி, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இம்முறை போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் இலங்கையில் 9 போட்டிகளும் பாகிஸ்தானில் 4 போட்டிகளும் இடம்பெறவுள்ளன.                                          

Read More
மட்டைப்பந்து விளையாட்டு

முதலாவது டெஸ்ட் போட்டி

கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நடைபெற்றுவருகின்றது. பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி இன்றைய முதலாம் நாள் ஆட்டநேர நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந்தப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும் அதன்பின்னர் ஜோடி

Read More
மட்டைப்பந்து விளையாட்டு

முதல் வெற்றி இந்திய அணிக்கு.

மேற்கிந்தியா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இனிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் அபார வெற்றியை தானதாக்கியத்து. மேலும் அறிமுக போட்டியில் 171 ஒட்டங்களை பெற்று ஓட்ட எண்ணிக்கைக்கு முதுகெலும்பான ஜெயிஸ்வால் ஆட்ட நாயகனானது குறிப்பிடத்தக்கது.                                           

Read More
இந்தியா மட்டைப்பந்து விளையாட்டு

சுருண்டது மே. தீவுகள்

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டொமினிக்காவில் நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதிகபட்சமாக அலிக் அத்தனேஸ் 47 ஓட்டங்களைப் பெற்றதுடன், ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுக்களையும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இதேவேளை, சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுக்களை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற மைல்கல்லை ரவிச்சந்திரன் அஸ்வின்

Read More
மட்டைப்பந்து விளையாட்டு

துடுப்பாட்ட உலக கோப்பை 2023 தொடரில் நெதர்லாந்து.

    நடந்துவரும் தகுதிகான் சுற்றின் அடிப்படையில் நெதர்லாந்து. அணி துடுப்பாட்ட உலக கோப்பை தொடரில் பங்கு பெறும் 10 அணிகளுள் ஒன்றாக தெரிவாகியுள்ளது.   சிம்பபே மேற்கிந்திய தீவு அணிகள் வெளியேறிய நிலையில் நெதர்லாந்து.  தெரிவு உற்று நோக்கப்படுகின்றது.    

Read More