உலக கோப்பை கிரிக்கெட் தகுதி போட்டியிலிருந்து வெளியேறுகிறது மேற்கிந்திய தீவுகள் அணி.
இரண்டு முறை உலக கிண்ணத்தை வென்ற மேற்கிந்திய அணி இந்தியாவில் இடம்பெறவுள்ள உலககிண்ண போட்டிகளிற்கு தகுதி பெறத்தவறியுள்ளமை கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது SOURCE >> முழுமை செய்தி
