ஆடி 28, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள் உள்ளூர் விளையாட்டு மட்டைப்பந்து விளையாட்டு

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இலங்கையின் முதலாவது பலபரீட்சை இன்று!

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தகுதிகாண் போட்டிகள் நேற்று ஆரம்பமான நிலையில் இலங்கை அணி இன்று தனது முதலாவது போட்டியில் விளையாடவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த போட்டி புலவாயோவில் இலங்கை நேரப்படி மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஆதாரத்திற்கு கிளிக் செய்யவும்

Leave feedback about this