ஆடி 28, 2026
srilanka
0
  • Your cart is empty
மட்டைப்பந்து விளையாட்டு

வெற்றி இலக்கு 281 ஓட்டங்கள் ; 2 ஆவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 103 – 3 விக்.

பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஏஷஸ் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர்களின் முதலாவது போட்டியில் இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 281 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதமிருக்கு அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு மேலும் 174 ஓட்டங்கள் தேவைப்படுகிறது. போட்டியின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை (20) இரண்டு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக

Read More
உள்ளூர் செய்திகள் உள்ளூர் விளையாட்டு மட்டைப்பந்து விளையாட்டு

தகுதிகாண் போட்டிகளுக்காக சிம்பாப்வே நோக்கி மேலும் மூன்று இலங்கை வீரர்கள் பயணம்!

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து கொள்வதற்காக மேலும் மூன்று வீரர்களை சிம்பாப்வேக்கு அனுப்ப சிறிலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது. அதன்படி , டில்ஷான் மதுஷங்க, துனித் வெல்லாலகே மற்றும் சஹான் ஆராச்சி ஆகிய மூவரும் சிம்பாப்வேயில் தமது அணியுடன் இணைந்து கொள்ள எதிர்வரும் 23 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படவுள்ளனர். ‘standby options´ எனப்படும் வழக்கமான வீரர் காயம் அடைந்தால் அவருக்கு பதிலாக அணியில் சேர்க்க குறித்த மூன்று

Read More
உள்ளூர் செய்திகள் உள்ளூர் விளையாட்டு மட்டைப்பந்து விளையாட்டு

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இலங்கையின் முதலாவது பலபரீட்சை இன்று!

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தகுதிகாண் போட்டிகள் நேற்று ஆரம்பமான நிலையில் இலங்கை அணி இன்று தனது முதலாவது போட்டியில் விளையாடவுள்ளது. ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த போட்டி புலவாயோவில் இலங்கை நேரப்படி மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஆதாரத்திற்கு கிளிக் செய்யவும்

Read More