தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்
கடலுக்கு மேல் பறக்கும் தொடருந்து
- by R P
- புரட்டாதி 30, 2023
- 0 Comments
சீனா தனது முதல் கடல் கடந்த அதிவேக தொடருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தொடருந்து பாதையானது பெய்ஜியான் மாகாணத்தின் ஃபுசோ தொடங்கி தைவான் ஜலசந்திக்கு அருகேயுள்ள சியாமன் பகுதியை இணைக்கும் வகையில் அமைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித குலத்தையே பூண்டோடு அழிக்க வல்லதா?
- by R P
- ஆடி 16, 2023
- 0 Comments
Copy From BBC Tamil செயற்கை நுண்ணறிவு மனித இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என ஓப்பன் ஏஐ (OpenAI), கூகுள் டீப்மைண்ட் (Google Deepmind)-ன் தலைவர்கள் மற்றும் அத்துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு குறித்த பாதுகாப்பு மையத்தின் (Centre for AI Safety) வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்ட இது போன்ற பதிவுக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் . “செயற்கை நுண்ணறிவின் காரணமாக மனித குல அழிவிற்கான ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க, கொரோனா, அணு ஆயுதப் போர்
விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 3
- by R P
- ஆடி 14, 2023
- 0 Comments
சந்திரயான் 3 LVM M4 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹாரி கோட்டாவில் இருந்து சற்று நேரத்திட்கு முன் 1435 இந்திய நேரத்திற்கு விண்ணில் பாyந்தது. சந்திரயான் 1 2008 லும், சந்திரயான் 2 2019 லும், சந்திரயான் 3 2023 லும் செலுத்தப்பட்டன. நிலவில் நீரினை கண்டறிந்தது சந்திரயான் 1 என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. சந்திரயான் 3 இந்திய விண்வெளி வரலாற்றிலும் உலக அளவிலும் ஒரு முக்கியம் பெரும் என்பது சகலரினதும் நம்பிக்கை.
சொகுசு கப்பல் ‘ஐகான் ஒப் த சீஸ்’
- by R P
- ஆடி 8, 2023
- 0 Comments
உலகின் மிகப் பெரிய இந்த ‘ஐகான் ஒப் த சீஸ்’ கப்பல் அடுத்த வருடம் ஜனவரி 27 அன்று கிழக்கு மற்றும் மேற்கு கரீபியன் பெருங்கடலில் முதன் முதலாக புறப்படும். இந்த கப்பலானது
நிலவை நோக்கி சந்திரயான் 3.
- by R P
- ஆடி 4, 2023
- 0 Comments
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது (ISRO) தனது சந்திரனுக்கான ஆராய்ச்சி தொடர்ச்சியின் மூன்றாம் கட்டத்தை எதிர்வரும் 13ம் திகதி இந்திய நேரப்படி 14.30 மணியளவில் அந்திர பிரதேசம் ஸ்ரீஹாரி கோட்டாவிலுள்ள ஷதிஷ் தவான் ஏவுதளதிலிருந்து SLV 03 Rocket மூலம் விண்ணில் செலுத்துகிறது. இந்திய மதிப்பில் ரூ. 700 கோடிக்கும் குறைவான செலவில் இத்திட்டம் செய்யப்படுகின்றதென்பது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் போட்டி நிறைந்த விண்வெளி பயணத்தில் இந்தியாவின் செயல் முன்னணி நாடுகளை கலக்கத்தில் ஆழ்தியுள்ளது. Soft
