சந்திரயான் 3 LVM M4 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹாரி கோட்டாவில் இருந்து சற்று நேரத்திட்கு முன் 1435 இந்திய நேரத்திற்கு விண்ணில் பாyந்தது. சந்திரயான் 1 2008 லும், சந்திரயான் 2 2019 லும், சந்திரயான் 3 2023 லும் செலுத்தப்பட்டன. நிலவில் நீரினை கண்டறிந்தது சந்திரயான் 1 என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. சந்திரயான் 3 இந்திய விண்வெளி வரலாற்றிலும் உலக அளவிலும் ஒரு முக்கியம் பெரும் என்பது சகலரினதும் நம்பிக்கை.

