2023ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் பயிற்சி போட்டிகள் 29.09.2023 ஆரம்பமாகியுள்ளன. இன்று இடம்பெற்ற முதல் பயிற்சி போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின. 2023ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்களால் இலங்கை அணியை வீழ்த்தியுள்ளது.
மட்டைப்பந்து
விளையாட்டு
இலங்கை அணியை வீழ்த்தியது பங்களாதேஷ்
- by R P
- புரட்டாதி 30, 2023
- 0 Comments
- Less than a minute
- 517 Views
- 3 வருடங்கள் ago
Leave feedback about this Cancel Reply
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Related Post
மட்டைப்பந்து, விளையாட்டு
வெற்றி இலக்கு 281 ஓட்டங்கள் ; 2 ஆவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 103
கார்த்திகை 30, 2022
