ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty

பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

போகும் சிறு படங்கள் – சுரேஷ் காமாட்சி ஆதங்கம்

ஸ்டார் படங்கள் வரும்போது அந்த அலையில் நல்ல சிறு படங்கள் அடித்துப் போவது வாடிக்கையாகிவிட்டது என தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி தனது முகநூல் பக்கத்தில், “வருடம் என்றிருந்தது மாதங்களாகிவிட்டது. மாதங்கள் குறுகி வாரங்களாகிவிட்டது. மாதங்களும் குறுகி நாட்களாகிவிட்டன. நான் ஏதோ நாட்காட்டி குறித்துப் பேசவில்லை. திரையரங்கங்களில் நாம் வெளியிடும் சினிமாவின் ஆயுட்காலம் இது. நூற்றாண்டுகள் வாழும் என நினைப்பது புற்றீசலின் ஒற்றை நாள் வாழ்க்கை முறைக்குத்

Read More
பொழுதுபோக்கு

‘யோகி பாபு அழுதா நாங்க அழுதுருவோம்’- லக்கி மேன் திரைப்பட குழு

நடிகர் யோகி பாபு நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் “லக்கி மேன்” திரைப்படத்தின் டீம் இன்டர்வியூ. நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த கதாநாயகனாகவும், குணசித்திர நடிகராகவும் தன்னுடைய தனித் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவரது நடிப்பில் இதற்கு முன் வெளியான “மண்டேலா”, “பொம்மை நாயகி” உள்ளிட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மீண்டும் கதாநாயகனாக “லக்கி மேன்” படத்தில் நடித்துள்ளார் யோகி பாபு. இந்த படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார். பாலாஜி வேணுகோபால் “நண்பன்”, “தாண்டவம்” உள்ளிட்ட தமிழ்

Read More
பொழுதுபோக்கு

இரண்டு கண்களை வைத்துதான் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன் – மாரி செல்வராஜ்

மலையாள திரையுலகில் மட்டுமல்லாமல் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் ஃபஹத் பாசில். யார் படம் ஓடினாலும் ஹீரோ நான் தான் என்பதை போல ஃபஹத் பாசில் வில்லனாக நடித்தாலும் அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் ரத்னவேலு என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஃபஹத் பாசில். இவரின் அருமையான நடிப்பை பார்த்து ரசிகர்கள் இவர்

Read More
பொழுதுபோக்கு

D50

ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டு இரவும், பகலும் தீயாக வேலை செய்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ்… அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இதையடுத்து பா.பாண்டி படத்தை தொடர்ந்து ‘டி50’ படத்தை இயக்கி வருகிறார். பா. பாண்டியை போன்றே ‘டி50’ படமும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘டி50’ படத்திற்காக சுமார் 500 வீடுகள் கட்டியிருக்கிறார்கள். கால, நேரம் பார்க்காமல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள்

Read More
பொழுதுபோக்கு

‘ஜெயிலர்’ டிக்கெட் விற்பனை மந்த நிலையில் உள்ளது…ரசிகர்களுக்கு அரிய வாய்ப்பு..!

ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்திற்கு டிக்கெட் புக்கிங் செய்ய ஆசைப்படுவோருக்கு அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. மேலும் உதயம் திரையரங்கில் மொத்தமாகவே டிக்கெட் விற்பனை மந்த நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் 10-ம் தேதி வெளியாக உள்ள

Read More
பொழுதுபோக்கு

‘ஜெயிலர்’ படம் பார்க்க விடுமுறை…ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தனியார் நிறுவனம்..!

நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடித்து ரிலீசுக்கு தயாராகியிருக்கும் ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று’ஜெயிலர்’ படத்தைப் பார்க்க தனது நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு ஆக.10 விடுப்பு அளித்துள்ளத்து. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் இப்படத்தில் இடம் பெட்ரா பாடல்கள் ரசிகளிர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘பாட்சா’ படத்திற்கு பிறகு ரஜினியை ஆக்ஷ்ன்

Read More
பொழுதுபோக்கு

இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்கும் இசைஞானியின் ரசிகன்…!

இசைஞானியுடன் இணையும் நடிப்பின் அசுரன்.. பாலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குனரான பால்கி இளையராஜா பயோபிக்கை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, தனுஷை வைத்து இளையராஜாவின் பயோபிக்கை எடுக்க தான் முயற்சித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் இதுதான் எங்களின் கனவு படம் என்றும் கூறியுள்ளார் பால்கி. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தாலும் இடையில் சில காலம் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தனுஷ், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும்

Read More
பொழுதுபோக்கு

ரஜினியின் கடைசிப் படம் ”தலைவர் 171”… லோகேஷ் போட்ட தரமான ஸ்கெட்ச்…

ரஜினிக்கு வில்லனாகும் கமல் ? தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களின் பட்டியலில் இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். உலகநாயகனை வைத்து இவர் இயக்கிய விக்ரம் படத்தின் வெற்றியின் மூலம் இந்திய திரையுலகமே அறியப்படும் இயக்குனராக உருவெடுத்தார். தற்போது விஜய்யின் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். லோகேஷ் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 171 திரைப்படத்தை இயக்கவுள்ளார் என தகவல்கள் வருகின்றன. லோகேஷ் மற்றும் ரஜினியின் கூட்டணியில் உருவாகவிருக்கும் தலைவர் 171 ஒட்டுமொத்த இந்திய சினிமாவே ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றது.

Read More
பொழுதுபோக்கு

வடிவேலு நடிக்கும் படத்தை தயாரிக்கும் கமல்ஹாசன்

நடிகர் வடிவேலு நடிக்கவிருக்கும் ஒரு அரசியல் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் வடிவேலு நடிக்கவிருக்கும் ஒரு அரசியல் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. விமர்சகர்கள் மத்தியிலும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. மேலும், இந்தத் திரைப்படம் வடிவேலுவுக்கு வெகு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கம்பேக் திரைப்படமாகமே அமைந்தது. இந்நிலையில், அடுத்ததாக வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில்

Read More
உள்ளூர் செய்திகள் பொழுதுபோக்கு

Mrs Earth 2023 இலங்கை பெண்

பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற Mrs Earth 2023 சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சஷ்மி திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சஷ்மி திசாநாயக்கா Mrs Earth சர்வதேச பட்டத்தை வென்றதுடன், Mrs Earth Best in Catwalk, Mrs Earth Overall Best in Gown, Mrs Earth Overall Best In Resort wear, Mrs Earth Best In Talent ஆகிய அனைத்து துணைப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Read More