ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள் பொழுதுபோக்கு

Mrs Earth 2023 இலங்கை பெண்

பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற Mrs Earth 2023 சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சஷ்மி திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஷ்மி திசாநாயக்கா Mrs Earth சர்வதேச பட்டத்தை வென்றதுடன், Mrs Earth Best in Catwalk, Mrs Earth Overall Best in Gown, Mrs Earth Overall Best In Resort wear, Mrs Earth Best In Talent ஆகிய அனைத்து துணைப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave feedback about this