புரட்டாதி 13, 2026
srilanka
0
  • Your cart is empty

பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

துருவ் விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்

துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ‘டாடா’ திரைப்படத்தின் மூலம் முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் கணேஷ் பாபு. அவர் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் இப்படியிருக்கு அந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள துருவ் விக்ரம், விரைவில் தன்னுடைய அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
தொழில்நுட்பம் பொழுதுபோக்கு பொருளாதாரம் வெளிநாட்டு செய்தி

சொகுசு கப்பல் ‘ஐகான் ஒப் த சீஸ்’

                                                              உலகின் மிகப் பெரிய இந்த ‘ஐகான் ஒப் த சீஸ்’ கப்பல் அடுத்த வருடம் ஜனவரி 27 அன்று கிழக்கு மற்றும் மேற்கு கரீபியன் பெருங்கடலில் முதன் முதலாக புறப்படும். இந்த கப்பலானது

Read More
பொழுதுபோக்கு

டிமாண்டி காலனி 2’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது

டிமாண்டி காலனி 2’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான படம் டிமாண்டி காலனி. ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தின் 2ஆம் பாகம் சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து 2ஆவது பாகத்தையும் இயக்கவுள்ளார். அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படியிருக்க இத்திரைப்படத்தின்

Read More
பொழுதுபோக்கு

சூர்யா – சுதா கொங்கரா படத்தில் நடிக்க அதிதி ஷங்கர் விருப்பம்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் நடிக்க அதிதி ஷங்கர் விருப்பம் தெரிவித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூரரை போற்று’. ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் தேசிய விருதையும் வென்றது இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்படியிருக்க இத்திரைப்படத்தில் நடிக்க அதிதி ஷங்கர் விருப்பம் தெரிவித்துள்ளார். சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ திரைப்படத்தின் மூலம் அதிதி

Read More
பொழுதுபோக்கு

முதல் உலகப் போரின் கதையா ‘கேப்டன் மில்லர்’..?

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று(ஜூன் 30) அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.   இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று(ஜூன் 30) அப்படக்குழுவால் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷ் கையில் வைத்திருக்கும் துப்பாக்கி ‘லீவிஸ் கன்’ எனப்படும் முதலாம் உலகப் போரில்

Read More
பொழுதுபோக்கு

’சதுரங்க வேட்டை’ நட்ராஜ் நடிக்கும் இன்ஃபினிட்டி!

இயக்குநர் சாய் கார்த்திக் இயக்கத்தில் ‘சதுரங்க வேட்டை’ நட்ராஜ் நடிக்கும் ‘இன்ஃபினிடி’ எனும் திரைப்படம் வரும் ஜூலை 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை மென்பனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் நட்ராஜ் சமீபத்தில் மோகன் ஜீ இயக்கத்தில் நடித்த ‘பகாசூரன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் பல விமர்சனங்களுக்குட்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் வித்யா பிரதீப் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Read More
பொழுதுபோக்கு வடக்கு

யாழ் குயிலின் ஓசை சென்னையில்

தென்னிந்த்திய மாநிலம் தமிழகத்தின் zee தமிழ் தொலைக்காட்சியில் நடைப்பெறும் ச ரி  க  ம பா  ஜூனியர் பாடகர் தெரிவு போட்டிக்கான பாடகர்கள் தெரிவில் யாழ் மண்ணிலிருந்து சென்ற கில்மஷா நடுவர்களால் முதல் 40 தேர்வாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு vadakku.lk யின் மனமார்ந்த வாழ்த்துக்கள். அத் தெரிவின் பதிவு இதோ காணொளிவாயிலாக.       ReplyForward

Read More
பொழுதுபோக்கு

வாய்விட்டு சிரிங்க நோய்விட்டு போகும்.

வாய்விட்டு சிரிதால் நோய்விட்டு போகும். மதுரை முத்துவின் நகைசுவையை ரசிப்போம் சிரிப்போம். நோய் இன்றி வாழ்வோம்.

Read More