ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty
பொழுதுபோக்கு

துருவ் விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்

துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

‘டாடா’ திரைப்படத்தின் மூலம் முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் கணேஷ் பாபு. அவர் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்

இப்படியிருக்கு அந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள துருவ் விக்ரம், விரைவில் தன்னுடைய அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave feedback about this