ஆடி 28, 2026
srilanka
0
  • Your cart is empty
பொழுதுபோக்கு வடக்கு

யாழ் குயிலின் ஓசை சென்னையில்

தென்னிந்த்திய மாநிலம் தமிழகத்தின் zee தமிழ் தொலைக்காட்சியில் நடைப்பெறும் ச ரி  க  ம பா  ஜூனியர் பாடகர் தெரிவு போட்டிக்கான பாடகர்கள் தெரிவில் யாழ் மண்ணிலிருந்து சென்ற கில்மஷா நடுவர்களால் முதல் 40 தேர்வாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு vadakku.lk யின் மனமார்ந்த வாழ்த்துக்கள். அத் தெரிவின் பதிவு இதோ காணொளிவாயிலாக.
 
 
 

Leave feedback about this