தென்னிந்த்திய மாநிலம் தமிழகத்தின் zee தமிழ் தொலைக்காட்சியில் நடைப்பெறும் ச ரி க ம பா ஜூனியர் பாடகர் தெரிவு போட்டிக்கான பாடகர்கள் தெரிவில் யாழ் மண்ணிலிருந்து சென்ற கில்மஷா நடுவர்களால் முதல் 40 தேர்வாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு vadakku.lk யின் மனமார்ந்த வாழ்த்துக்கள். அத் தெரிவின் பதிவு இதோ காணொளிவாயிலாக.
|
ReplyForward
|

