இரு வருடங்களின் பின் சமையல் எறிவயுவின் விலை ரூ.3000 ற்கும் கீழ் குறைகின்றது. அதன் படி புதிய விலை குறைப்பு பின்வருமாறு அறிவிக்கப்படுகிறது.
12.5 கி. ரூ. 204.00 வாலும்
5 கி ரூ.83.00 வாலும்
2.3 கி ரூ. 37. 00 குறைகின்றது.
புதிய விலை இன்று (04.07.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகின்றது.

