உள்ளூர் செய்திகள் உள்ளூர் விளையாட்டு மட்டைப்பந்து விளையாட்டு

தகுதிகாண் போட்டிகளுக்காக சிம்பாப்வே நோக்கி மேலும் மூன்று இலங்கை வீரர்கள் பயணம்!

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து கொள்வதற்காக மேலும் மூன்று வீரர்களை சிம்பாப்வேக்கு அனுப்ப சிறிலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

அதன்படி , டில்ஷான் மதுஷங்க, துனித் வெல்லாலகே மற்றும் சஹான் ஆராச்சி ஆகிய மூவரும் சிம்பாப்வேயில் தமது அணியுடன் இணைந்து கொள்ள எதிர்வரும் 23 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படவுள்ளனர்.

‘standby options´ எனப்படும் வழக்கமான வீரர் காயம் அடைந்தால் அவருக்கு பதிலாக அணியில் சேர்க்க குறித்த மூன்று வீரா்களும் அனுப்பப்படுவதாக என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

ஆதாரத்திற்கு கிளிக் செய்யவும்

Exit mobile version