ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து வெளிநாட்டு செய்தி

சோமாலியாவின் திடீரென வெடித்த மர்மபொருள் – ஒரே நேரத்தில் 27 பேர் பலி…

சோமாலியாவின் திடீரென வெடித்த மர்மபொருள் – ஒரே நேரத்தில் 27 பேர் பலி…   சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மர்ம பொருள் வெடித்ததில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு சோமாலியா, கோரியோலி நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் உள்பட பலர் விளையாடி கொண்டிருந்தனர். அங்கு கிடந்த மர்மப்பொருளை சிறுவர்கள் கையில் எடுத்து பார்த்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த கோர சம்பவத்தில் பெரும்பாலான சிறுவர்கள் உள்பட 27 பேர் உடல்

Read More
சுவிட்சர்லாந்து வெளிநாட்டு செய்தி

அயர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் குடியேறுவோருக்கு,  92000 அமெரிக்க டொலர் வரை மானியம் வழங்கப்படும் என அயர்லாந்து அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அயர்லாந்து தீவுகளில் மக்கள் தொகையை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு அங்கமாக இந்த திட்டத்தை அந்நாடு அரசாங்கம் அறிவித்துள்ளது.   இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஜூலை1 ஆம் திகதி முதல் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் என அயர்லாந்து செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அயர்லாந்து தனது மேற்குக் கடற்பரப்பில் அமைந்துள்ள 20க்கும் மேற்பட்ட

Read More