புரட்டாதி 12, 2026
srilanka
0
  • Your cart is empty

பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

அதர்வா – மணிகண்டன் நடிக்கும் ‘மாதகம்’!

நடிகர்கள் அதர்வா – மணிகண்டன் நடிக்கும் ‘மாதகம்’ வெப் சீரீஸின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இயக்குநர் பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் அதர்வா – மணிகண்டன் நடிக்கும் ‘மாதகம்’ வெப் சீரீஸின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. கிரைம் ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த சீரீஸ் ஒரு போலீஸுக்கும் கேங்க்ஸ்டருக்கும் இடையே நடக்கும் விறுவிறுப்பான கதையாக உருவாகியுள்ளது. இந்த சீரீஸை ஒஇயக்கும் பிரசாந்த் முருகேசன், இதற்கு முன்பு ‘கிடாரி’ எனும் படத்தை இயக்கியுள்ளார். மேலும் ‘குயின்’

Read More
பொழுதுபோக்கு

துருவ நட்சத்திரம்’ படத்தின் செகண்ட் சிங்கிள் புரோமோ வெளியானது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலின் புரோமோ அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படம் வெகு ஆண்டுகளாக ரிலீஸாகாமல் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ரிலீஸுக்கு ஆய்த்தமாகியுள்ளது. அதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலான ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்( His Name is John)’ எனும் பாடலின் புரோமோ தற்போது

Read More
பொழுதுபோக்கு

மாபெரும் விலைக்கு விற்கப்பட்டதா ‘சலார்’ ஓடிடி ரைட்ஸ்?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் ஓடிடி ரைட்ஸ் மிகப்பெரும் தொகைக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘சலார்’. இந்தப் படம் வரும் செப். 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படம் நிச்சயம் வசூலில் பல

Read More
பொழுதுபோக்கு

மெல்போர்ன் திரைப்பட விழாவில் ‘கார்கி’, ‘பொன்னியின் செல்வன்’!

தமிழ் திரைப்படங்களான ‘கார்கி’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய திரைப்படங்கள் மெல்போர்ன் இந்திய திரைபட விழா விருதுகளுக்கு தேர்வாகியுள்ளன. வரும் ஆக.11ஆம் தேதி முதல் ஆக.20ஆம் தேதி வரை நடைபெற உள்ள மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படங்களாக ‘கார்கி’, ‘போன்னியின் செல்வன்’ தேர்வாகியுள்ளன. இவற்றுடன் சேர்த்து ‘கந்தாரா’, ‘பதான்’, ‘சீதாராமம்’ முதலான பல படங்கள் தேர்வாகியுள்ளன. சிறந்த இயக்குநருக்கான விருதிற்காக இயக்குநர் மணிரத்னம், சிறந்த நடிகர் விருதுக்காக நடிகர் விக்ரம், சிறந்த நடிகை விருதுக்காக நடிகை

Read More
பொழுதுபோக்கு

டி.ஆர் குரலில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்படக்குழுவால் வரும் ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. ’அதிருதா’ எனும் இந்தப் பாடலை டி.ராஜேந்திரன் பாடியுள்ளார். இந்தப் படத்தின் டீசர், டிரெய்லர் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது இந்தப் பாடல் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில்

Read More
பொழுதுபோக்கு

டொவினோ தாமஸ் நடிக்கும் ‘நடிகர் திலகம்’!

மலையாள நடிகர் டொவினோ டாமஸ் நடிப்பில் ‘நடிகர் திலகம்’ எனும் திரைப்படம் உருவாகவுள்ளது. இயக்குநர் லால் இயக்கத்தில் நடிகர்கள் டொவினோ தாமஸ், சௌபின் சாகிர் நடிப்பில் ‘நடிகர் திலகம்’ எனும் படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜூலை 11) தொடங்கப்பட்டுள்ளது. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தத் திரைப்படம் நடிகர் டேவிட் படிக்கலின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படமாகும். ஆல்பி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு யக்‌ஷன் கேரி பெரெய்ரா இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மலையாள

Read More
பொழுதுபோக்கு

’ஜவான்’ஐ பாராட்டிய லோகேஷ் கனகராஜ்!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் டிரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜவான்’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், அந்த டிரெய்லரை இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் பாராட்டியுள்ளனர். இதுகுறித்து அவர், ‘ஜவானின் உலகம் பிரமிக்க வைக்கிறது. அனிருத், அட்லீ ஆகியவர்களின் பாலிவுட் எண்ட்ரீ மிகப் பிரமாதமாக அமைந்துள்ளது” எனப் பாராட்டியுள்ளார். மேலும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் தனது மனைவியின் கனவு பாலிவுட்

Read More
பொழுதுபோக்கு முக்கிய தலைப்புச் செய்திகள்

பிரேம் ஜீ நடிக்கும் ’சத்திய சோதனை’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு!

இயக்குநர் சுரேஷ் சங்கய்யா இயக்கத்தில் பிரேம்ஜீ நடிக்கும் ‘சத்திய சோதனை’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளது. இயக்குநர் சுரேஷ் சங்கய்யா இயக்கத்தில் பிரேம்ஜீ நடிக்கும் ‘சத்திய சோதனை’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாக அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சுவயம் சித்தா, ரேஷ்மா பசுபுலேட்டி, லக்‌ஷ்மி, ஹரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் இயக்குநர் இதற்கு முன்பு 2017இல் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ என்கிற படத்தை இயக்கியவர் ஆவார். இந்தப் படம்

Read More