ஆடி 28, 2026
srilanka
0
  • Your cart is empty
பொழுதுபோக்கு

மெல்போர்ன் திரைப்பட விழாவில் ‘கார்கி’, ‘பொன்னியின் செல்வன்’!

தமிழ் திரைப்படங்களான ‘கார்கி’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய திரைப்படங்கள் மெல்போர்ன் இந்திய திரைபட விழா விருதுகளுக்கு தேர்வாகியுள்ளன.

வரும் ஆக.11ஆம் தேதி முதல் ஆக.20ஆம் தேதி வரை நடைபெற உள்ள மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படங்களாக ‘கார்கி’, ‘போன்னியின் செல்வன்’ தேர்வாகியுள்ளன. இவற்றுடன் சேர்த்து ‘கந்தாரா’, ‘பதான்’, ‘சீதாராமம்’ முதலான பல படங்கள் தேர்வாகியுள்ளன. சிறந்த இயக்குநருக்கான விருதிற்காக இயக்குநர் மணிரத்னம், சிறந்த நடிகர் விருதுக்காக நடிகர் விக்ரம், சிறந்த நடிகை விருதுக்காக நடிகை சாய்பல்லவி ஆகியோர் தமிழ் திரையுலகிலிருந்து தேர்வாகியுள்ளனர். மேலும், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்காக ஐஸ்வர்யா ராயும் தேர்வாகியுள்ளார்.

 
 

Leave feedback about this