மலையாள திரையுலகில் மட்டுமல்லாமல் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் ஃபஹத் பாசில். யார் படம் ஓடினாலும் ஹீரோ நான் தான் என்பதை போல ஃபஹத் பாசில் வில்லனாக நடித்தாலும் அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் ரத்னவேலு என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஃபஹத் பாசில். இவரின் அருமையான நடிப்பை பார்த்து ரசிகர்கள் இவர் தான் படத்தின் ஹீரோ என்பதை போல கொண்டாடி தீர்த்தனர். அந்த அளவுக்கு தன் நடிப்பால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றார் ஃபஹத் பாசில்.
பொழுதுபோக்கு
இரண்டு கண்களை வைத்துதான் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன் – மாரி செல்வராஜ்
- by R P
- ஆவணி 17, 2023
- 0 Comments
- Less than a minute
- 385 Views
- 3 வருடங்கள் ago
Leave feedback about this Cancel Reply
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Related Post
