யாழ் வடக்கு

மீண்டும் சேவையை ஆரம்பித்த குமுதினிப் படகு

நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான இன்று  24 முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளின் பின்னர் குறிகட்டுவானில் தரித்துவிடப்பட்டிருந்தது.

நேற்று 23 மாலை குறிகட்டுவானில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு நெடுந்தீவு சென்று தரித்ததுடன் இன்று 24 காலை 7 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கிப் புறப்பட்டு அங்கிருந்து மீண்டும் நெடுந்தீவுக்கு பயணித்தது.

Exit mobile version