யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வருடாந்த விளையாட்டு விழா இன்று காலை 09 மணியளவில் தொழில்நுட்பவியல் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரபல தொழிலதிபரும், சமூக செயற்பாட்டாளரும், ஐபிசி தமிழ் மற்றும் லங்காசிறி ஊடகக்குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் கலந்து சிறப்பிக்கின்றார்.

