தொழில் முனைவோர் யாழ்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான இரண்டாவது நாளாக இன்றும் யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில்  நடைபெற்று வருகிறது.

கொழும்புக்கு சென்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மூலம் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய அனைத்து சேவைகளையும் கொழும்புக்கு வராமல் யாழ்ப்பாணத்திலேயே பெற்றுக்கொள்ளுவதற்கான வாய்ப்பை குளோபல் ஃபேர்-2023 வழங்குகிறது.

Exit mobile version