மட்டைப்பந்து விளையாட்டு

வெள்ளையடிப்பு செய்யப்பட்ட இலங்கை.

இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு இரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி 2- 0 என்னும்  அடிப்படையில் இலங்கையை சொந்த மண்ணில் வெள்ளையடிப்பு செய்துள்ளது. ராசியான காலி மைதானத்தில் தோற்ற இலங்கை இரண்டாம் டெஸ்டில் படுமோசமாக செயற்பட்டு இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது இலங்கை கிரிக்கெட்டின் செய்யட்பாடுகளை சீர் செய்யவேண்டிய நிர்பந்தத்திற்க்கு உட்படுத்தியுள்ளதை உரிய தரப்பினர் உணர்ந்து நடவடிக்கை எடுப்பார்களா?
 
மிக முக்கிய போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் என்ன செய்யும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்திருக்கின்றனர்.
 
 
Exit mobile version