ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள்

உள்ளூர் சந்தையில் முட்டை விலை குறைப்பு

களுத்துறை மாவட்டம் முழுவதிலும் உள்ள 24 சதொச கடைகளில் நாளொன்றுக்கு 35 ரூபாவாக விற்பனை செய்யப்படும் முட்டையின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சாதாரண கடைகளிலும் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

Leave feedback about this