ஆடி 28, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

வரவு செலவுத்திட்ட அலுவலகச் சட்டமூலம் மீதான விவாதம் ஆரம்பம்!

இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியுள்ளது. இந்த கூட்டத்தொடர் இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பிற்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியுள்ளது. இந்நிலையில், முற்பகல் 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல பதிலுக்கான கேள்வி நேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு

Read More
உள்ளூர் செய்திகள் சமூக பிரச்சினைகள்

நடத்துனர்கள் இன்றி பேருந்துகளை இயக்க திட்டம் – இலங்கை போக்குவரத்து சபை..!

நடத்துனர்கள் இன்றி பேருந்துகளை இயக்க திட்டம் – இலங்கை போக்குவரத்து சபை..! இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் அனைத்து பேருந்துகளையும் நடத்துனர்கள் இன்றி இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  இந்த நடைமுறையானது எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும், பேருந்துகள் இயங்கத் தொடங்கும் முன் பயணசீட்டுக்கள் வழங்கப்படும் என்றும், அந்த பயணசீட்டுகளை பேருந்து சாரதியிடம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலையை குறைக்க முடியும்!

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 900 ரூபாவுக்கும், முட்டை ஒன்றை 35 ரூபாவுக்கும் விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு இதனைக் குறிப்பிட்ட இவர் மேலும், உற்பத்தியாளர்கள் முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றை அதிக இலாபத்துடன் சந்தைக்கு வழங்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.   இந்நிலையில், அதிகரித்து வரும் கோழி இறைச்சி விலையை கட்டுப்படுத்துவதற்காக தொடர்புடைய தரப்பினருடன்

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (20) மேலும் அதிகாித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (20) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 297 ரூபா 28 சத்தமாக பதிவாகியுள்ளது. அத்துடன், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314 ரூபா 38 சதமாகவும் பதிவாகியிருந்தது. இதேவேளை, நேற்று(19)அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 297 ரூபா 53 சதமாகவும் , விற்பனை விலை 315 ரூபா

Read More
உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

இலங்கையில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்…

இலங்கையில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்… இலங்கையில் மின்தடை ஏற்படக்கூடிய ஆபத்து நாளைய தினம் (21) மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாட்டில் மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.   மறுசீரமைப்பு என்ற போர்வையில் இலங்கை மின்சார சபையை விற்பனை செய்யத் தயாராகும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அனைத்து ஊழியர்களையும்

Read More