சீனாவின் சினோபெக் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாவை மத்தேகொடவில் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை நேற்று திறந்து வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.