நாட்டில் முட்டை விலை தொடர்பில் இந்த வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார்.
முட்டை ஒன்றின் விலையை 50 ரூபாவுக்கு குறைப்பதுதான் எங்கள் திட்டம் என தெரிவித்துள்ளார்.
