உள்ளூர் செய்திகள்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட தகவல்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியாகும் என அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பண்டாரவளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை திகதி இதேவேளை இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை திகதியை மாற்றுவது குறித்து எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version