உள்ளூர் செய்திகள் கிளிநொச்சி முல்லைத்தீவு வடக்கு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடரும் வரட்சி காரணமாக பல்வேறு இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு காணப்படுவதுடன் கால்நடைகளும் குடிநீரின்றி அலையும் நிலை உருவாகியுள்ளதாக தெரியவருகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பலப்பெருமாள் குளம், ஆரோக்கியபுரம், அமைதிபுரம், கோட்டைகட்டி, துணுக்காய், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் நிலவும் வரட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

Exit mobile version