உள்ளூர் செய்திகள்

கைச்சாத்தானது ஒப்பந்தம்

சிறிலங்கா விவசாய அபிவிருத்தி திணைக்களம், இலங்கை உழவர் மன்றம் மற்றும் அஃரோ வேர்ல்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களும் ஒன்றாகக் கரம் கோர்த்து விவசாயத்துறையில் நிலையான மற்றும் முன்னேற்றத்திற்கான புதிய மைல்கல்லாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் இன்று கைச்சாத்திடப்பட்டன. 

இன்று காலை 8.30 முதல் 9.00 மணி வரை, கொழும்பு 07 இல் அமைந்துள்ள கமநல அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் வைத்து இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது.

Exit mobile version