ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள்

சிறுவர் தினத்தை முன்னிட்டு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் பிரவேசிப்பதற்கு எதிர்வரும் (01.10.2023) ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave feedback about this