இரத்தினபுரி -உடவளவை நீர்த்தேக்கத்தை திறந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என கிளிசொச்சி இரணைமடு விவசாய சம்மேளனம் தீர்மானித்திருந்தது.
அதற்கமைவாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.