ஆடி 28, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள் கல்வி

தொழில்சார் கற்கைநெறி

எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை தொழில்சார் கற்கைநெறியை கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் மூன்று மாதங்களில் கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என குறித்த பாடசாலையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Leave feedback about this