ஆடி 29, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள்

நிலநடுக்கம் 2.6

இன்று (21) காலை 9.06 மணியளவில் 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் இதனை உறுதி செய்துள்ளது.

Leave feedback about this