ஆடி 30, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள்

நீதி அமைச்சரின் விசேட வர்த்தமானி அறிவிப்பு

நீதி அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார்.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஊழல் ஒழிப்பு சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave feedback about this