ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள்

பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச, நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் 09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இந்த விலை திருத்தங்கள் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

புதிய விலைகள்

சதொச பால்மா 400 கிராம் – 970.00,

சோயாமீட் 1kg – 625.00,

நெத்தலி – 1kg – 1160.00,

பாஸ்மதி அரிசி 1kg – 675.00,

சிவப்பு சீனி 1kg – 350.00,

உருளைக்கிழங்கு 1kg – 325.00,

கடலை 1kg – 555.00,

பூண்டு 1kg – 630.00,

சிவப்பரிசி 1kg – 147.00, ஆகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Leave feedback about this