ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty
பொருளாதாரம்

பொருட்களுக்கான இறக்குமதி தளர்வு

மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயார் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி செப்டெம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் இதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது

Leave feedback about this