விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், 12.5 கிலோ எடை கொண்ட லாஃப்ஸ் சிலிண்டரின் புதிய விலை 3,690 ரூபாவாக உள்ளதாகநிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை குறைப்புடன், 5 கிலோ எடை கொண்ட எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவால் குறைக்கப்பட்டு, 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,476 ரூபாவாகும்.
