உள்ளூர் செய்திகள் யாழ் வடக்கு

யாழ் – சென்னை விமான சேவை

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை தொடர்பிலான புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனம் நாளாந்த விமான சேவைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version