ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty
ஆன்மீகம் சைவம் / இந்து பதாகை யாழ் வடக்கு

நல்லூர் கந்தன் ஆலய மகோற்சபம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில் நல்லூர் கந்தன் திருவிழா ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ் மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் கலந்தூரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டது.

அதன் படி, ஓகஸ்ட் 20ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, செப்டம்பர் 16ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும்.

Leave feedback about this