ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள்

பரவிவரும் மற்றொரு நோய்: எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதார அமைச்சு

இலங்கையின் வறண்ட பிரதேசத்தில் மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் வெலிமஸ்ஸ என்ற ஒட்டுண்ணி பூச்சியினால் பரவும் கொடிய தோல் நோய் தொடர்பில் சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நாட்களில் பொதுவாக ஹசலக்க மற்றும் மஹியங்கனை பிரதேசங்களில் காணப்படும் இந்த பூச்சி நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இனங்காணப்படலாம்.

Leave feedback about this