புரட்டாதி 14, 2026
srilanka
0
  • Your cart is empty
உள்ளூர் செய்திகள்

QR முறைமை நீக்கம்

கியூ ஆர் அடிப்படையிலான எரிபொருளை செலுத்தும் முறை இன்று(01.09.2023) முதல் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர அறிவித்துள்ளார்.

மக்கள் இன்று முதல் QR குறியீட்டை உருவாக்காமல் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Leave feedback about this