ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty
சுவிட்சர்லாந்து வெளிநாட்டு செய்தி

சோமாலியாவின் திடீரென வெடித்த மர்மபொருள் – ஒரே நேரத்தில் 27 பேர் பலி…

சோமாலியாவின் திடீரென வெடித்த மர்மபொருள் – ஒரே நேரத்தில் 27 பேர் பலி…   சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மர்ம பொருள் வெடித்ததில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு சோமாலியா, கோரியோலி நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் உள்பட பலர் விளையாடி கொண்டிருந்தனர். அங்கு கிடந்த மர்மப்பொருளை சிறுவர்கள் கையில் எடுத்து பார்த்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த கோர சம்பவத்தில் பெரும்பாலான சிறுவர்கள் உள்பட 27 பேர் உடல்

Read More
சிங்கப்பூர்

இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஐந்து பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 15 வயது சிறுவன் உட்பட ஐந்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீன படைகள் துருப்புக் கப்பல்களைக் குறிவைத்து தாக்கியதைத் தொடர்ந்து இஸ்ரேலிய படைகள் ஏவுகணைகளை வீசியது. குறித்த தாக்குதலில் , ஏழு இஸ்ரேலிய வீரர்களும் எல்லை பொலிஸ் அதிகாரியும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.   பாலஸ்தீனிய ஆணையம் இந்தத் தாக்குதல் மிகவும் ஆபத்தானது எனவும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. தாக்குதல் சம்பவத்தையடுத்து, மக்கள்

Read More