உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

உலக சந்தையில் குறைவடைந்துள்ள மசகு எண்ணெயின் விலை

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த நாட்களை விட இன்று சனிக்கிழமை (09.09.2023) மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்துள்ளது.

அதன்படி, பிரென்ட் (BERNT) மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.37 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.05 டொலராகவும் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version