உள்ளூர் செய்திகள் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ள ரணில் By R P புரட்டாதி 9, 2023 0 Comments Less than a minute 402 Views 3 வருடங்கள் ago Facebook Twitter Pinterest Whatsapp Print Share via Email சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் குறித்த பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. See more