இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை இன்றைய தினம் கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையின் அரச துறையில் பணியாற்றும் இளம் நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் பயிற்சியளிக்க சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

