உள்ளூர் செய்திகள் பொருளாதாரம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (20) மேலும் அதிகாித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (20) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 297 ரூபா 28 சத்தமாக பதிவாகியுள்ளது.

அத்துடன், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314 ரூபா 38 சதமாகவும் பதிவாகியிருந்தது.

இதேவேளை, நேற்று(19)அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 297 ரூபா 53 சதமாகவும் , விற்பனை விலை 315 ரூபா 12 சதமாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version