ஆனி 5, 2026
srilanka
0
  • Your cart is empty
ஐக்கிய இராச்சியம் வெளிநாட்டு செய்தி

மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 75.83 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது.

மற்றும் டப்ளியு.டி.ஐ ரக மசகு எண்ணெயின் விலை 71.02 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

ஓப்பெக் நிறுவனம் கடந்த நாட்களில் உலக சந்தைக்கு மசகு எண்ணெய் விநியோகிப்பதை குறைத்துள்ள நிலையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்

Leave feedback about this